கலிபோர்னியாவிலுள்ள பாசடேனா சிவிக் ஆடிட்டோரியத்தில், வாழ்க்கை என்று அழைக்கப்படும் இந்த நாடகத்தைப் பற்றியும், அதில் இறுதித் திரையை அடையுமுன், இந்த வாழ்க்கை என்னும் மேடையில் நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியின் முக்கியத்துவத்தைப் பற்றியும், பிரேம் பேசியபோது, ஒரு குண்டூசி விழும் சப்தம்கூட கேட்கும் அளவிற்கு அமைதி நிலவியது.
அவருடைய புதிதாக வெளியிடப்பட்டுள்ள "அமைதி சாத்தியம்" புத்தகத்தில் உள்ள கருப்பொருள்கள்(விஷயங்கள்) பற்றி, எம்.சியுடனும், தொழில் பயிற்சியாளர் ஆஷ்லே ஸ்டாலுடனும் பிரேம் நிகழ்த்திய உற்சாகமான உரையாடலுடன் கூடிய அவருடைய முழு பேச்சை உங்கள் சந்தாவின் மூலம் அனுபவியுங்கள்.