செப்டம்பர் 6, கவனக் குவிப்பு 5 நிகழ்ச்சி, வாழ்வின் குறிக்கோள் வெற்றியடைய வேண்டுமேயன்றி பிழைத்து வாழ்வதல்ல என்ற நினைவூட்டலுடன் தொடர்ந்தது. நன்மை தரக்கூடியவற்றை உள்ளெடுத்தும், ஏனையவற்றை விட்டுவிடவும் மற்றும் நம் ஒவ்வொருவருக்கு உள்ளும் இருக்கும் அந்த அழகான, கவர்ச்சிகரமான நிலைக்கு ஈர்க்கப்பட கற்றுக்கொள்ளுமாறு அனைவரையும் அவர் ஊக்குவித்தார். பயம், சந்தேகம் மற்றும் பொறாமை எந்த இடத்தில் இல்லையோ அங்கே கவனம் செலுத்துங்கள் என்றார்.
"உங்கள் வாழ்க்கையில் எதைப் பற்றி அதிகம் நினைக்கிறீர்களோ, அதை உங்கள் கடைசி நிமிடத்தில் நினைவில் வைத்திருப்பீர்கள்" என்று கிருஷ்ணாவின் வார்த்தைகளை பிரேம் ராவத் அவர்கள் குறிப்பிட்டார். அவர் "நன்றியை நாம் நினைவில் வைத்துக் கொள்கின்றோமா அல்லது பிரச்சனைகளுக்கு மட்டுமே தீர்வு காண முயற்சிக்கின்றோமா?" என்று வினாவினார்.
கடந்த சில வருடங்களில், பலர் அன்புக்குரியவர்களை இழந்திருக்கிறார்கள் என்பதைக் குறிப்பிட்ட பிரேம் ராவத் அவர்கள், அனைவரையும் கவலையை விலக்கி வைத்து அவர்களின் வாழ்க்கையைக் கொண்டாடுங்கள், அவர்களை நினைவில் வாழ அனுமதியுங்கள் - அவர்களை உங்கள் இதயத்தில் கொண்டாடுங்கள் என ஊக்கப்படுத்தினார். மேலும் நீங்கள் அவர்களை கவலையுடன் கொண்டாட முடியாது என்ற நடைமுறைக் கண்ணோட்டத்தையும் கூறினார்.

அமரூவில், 2ஆம் நாள், 57 நாடுகளைச் சேர்ந்த 2,800க்கும் மேற்பட்டோர், பிரேம் ராவத் அவர்கள் வழிநடத்திய knowledge review கேட்கும் தனித்துவமான வாய்ப்பைப் பெற்றனர்.
அத்துடன் கூடுதலாக உலகம் முழுவதிலுமிருந்தும் 2,000 மக்கள் பிரேம் ராவத் அவர்கள் நடாத்திய knowledge review வின் ஆரம்ப பகுதியினைப் பார்த்து ஆனந்தமடைந்தனர். அவர் வழிமுறையின் எளிமை மற்றும் முக்கியத்துவம் பற்றிய உத்வேகத்தை வழங்கினார். இந்த நிகழ்ச்சி சம காலத்தில் இந்தி மொழிபெயர்புடன் ஆங்கிலத்தில் ஒளிபரப்பப்பட்டது.

"கவனக் குவிப்பு 5", பிரேம் ராவத் அவர்களினால் உண்மையானதிலும், நம் இதயத்திற்குத் தேவையானத்திலும் நாம் கவனம் செலுத்துவேண்டும் என அனைவரையும் ஊக்கிவித்து ஆரம்பிக்கப்படட்து. சந்தேகத்தின் தன்மை மற்றும் அது எவ்வாறு மனக்கவலை மற்றும் பயத்திற்கு அழைத்துச் செல்கின்றது என்பதைப் பற்றியும் மற்றும் நாம் நம் இதயத்தை தெளிவாக வைத்திருக்க கற்றுக்கொள்ள வேண்டும் அல்லது சந்தேகம் ஏற்படும் என்பதைப் பற்றி எடுத்ததுரைத்தார்.
வாழ்க்கை எப்பொழுதும் எளிதானது அல்ல என்பதை பிரேம் ராவத் அவர்கள் ஏற்றுக்கொண்டார், ஆனால் இந்த வாழ்க்கை நன்றியுணர்வு நிரம்பியதாக இருக்க வேண்டும் என்பதனை நினைவில் வைத்துக்கொள்வது அவசியம். நாம் உயிருடன் இருக்கும் வரை, எல்லாமே நன்றாக இருக்கும், நாம் நம் சொந்த வலிமையை தேடிக் கண்டுகொள்ள முடியும்.
நமது நோக்கம்: தொழில்நுட்பத்தில் அடிக்கடி நம் கவனம் சிதறுவதிலும் மற்றும் உண்மையானவற்றிலிருந்து நம்மை திசைதிருப்பும் விஷயங்களில் கவனம் செலுத்துவதையும் விட நாம் நம்முடன் தொடர்பில் இருக்க வேண்டும். பிரேம் ராவத் அவர்கள், மீண்டும் கிடைக்க முடியாத நேரத்தை "நேரத்தைத் திருடுபவன்" சூறையாடுவதற்கு எதிரான ஒரே பாதுகாப்பு அமைப்பு நாம் விழிப்புணர்வுடன் இருப்பதுதான் என்பதனைப் பகிர்ந்து கொண்டார்.