இன்றய காலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் தங்களின் அனுபவத்திற்கும், பிரேம் ராவத் அவர்கள் ஒவ்வொரு நாளையும் கொண்டாட வேண்டும் என்று நினைவுபடுத்துவதற்கும் பாராட்டு தெரிவிக்கும் வாய்ப்பாக அமைந்தது. இந்த நிகழ்ச்சி "மைக்ரோஃபோன்களுடன் விளையாடுவதற்கான ஒரு நாள்" என்று பிரேம் ராவத் அவர்கள் நகைச்சுவை செய்தார்.
பலவிதமான வெளிப்பாடுகளுக்கு மத்தியில், நேரம் என்பது நம்மிடம் இல்லாத ஒன்று, ஆனால் நம்மிடம் நேரம் இருக்கின்றது என்று நினைக்கிறோம் என்பதை கலந்து கொண்டவர்களுக்கு நினைவூட்டினார். நாம் அதை மறந்து இன்று செய்ய வேண்டியதை நாளை செய்வோம் எனத் தள்ளிப் போடுகிறோம்.

இந்த அற்புதமான அமரூ அமைப்பில் கவனக் குவிப்பு 5 தொடர்ந்தது, பிரேம் ராவத் அவர்கள் நம் கட்டுப்பாட்டில் இருக்கும் வாழ்க்கைக்கான தேர்ந்தெடுத்தல்களைப் பற்றி நமக்கு நினைவூட்டுவதைக் கேட்க மற்றொரு வாய்ப்பைக் கொடுத்தது. உணர்வு, உடல் மற்றும் நமக்காக நாம் அமைக்கும் எதிர்பார்ப்புகள் உட்பட பல வடிவங்களில் வலி எவ்வாறு வரும் என்பதை அவர் விளக்கினார். நீங்கள் செய்யக்கூடிய மிக மோசமான விஷயம் "கை விடுதல்" என்பதை நினைவூட்டி ஊக்கமளித்தார்.
பிரேம் ராவத் அவர்கள், எப்பொழுதும் நம்பிக்கை உள்ளது, தைரியமாக இருப்பதன் மூலம் உங்களை நீங்கள் அறியும் பயணத்தில் பயணிக்க முடியும் என்ற செய்தியுடன் தொடர்ந்து உரையாற்றினார். நமது கண்ணோட்டமும் நமது புரிதலும்தான் தடைகளைத் தாண்டுவதற்கு அடிப்படையாகும். நாம் “செடிகளுக்கு நீர் ஊற்றினால், நல்ல விளைச்சல் கிடைக்கும், களைகளுக்கு அல்ல, ” என்பதை தேர்வு செய்ய வேண்டும். ஒரு தோட்டக்காரர் காலப்போக்கில் இரண்டிற்கும் இடையேயான வித்தியாசத்தை கற்றுக்கொள்கிறார்.
உலகம் உங்களுக்கு எல்லாவற்றையும் உறுதியளிக்கிறது, ஆனால் எதையும் உங்களுக்குத் தருவதில்லை, அதே சமயம் உள் ஞானம், எதையும் வாக்குறுதியளிப்பதில்லை ஆனாலும் எல்லாவற்றையும் உங்களுக்கு அளிக்கின்றது என்று பிரேம் ராவத் அவர்கள் எச்சரித்தார். இந்த வாழ்க்கையை நன்றியுடன், எந்த இருளின் மத்தியிலும் நாம் கொண்டாடலாம்.

இந்த அமரூ நிகழ்ச்சியில், பிரேம் ராவத் அவர்கள், பிரேம் ராவத் அறக்கட்டளையுடன் (TPRF) தான் செய்யும் பணிகளை முன்னிலைப்படுத்திக் கூறியதுடன் அமைதிக் கல்வித் திட்டமானது உலகெங்கிலும் உள்ள மக்கள் மீது ஏற்படுத்திய நம்பமுடியாத தாக்கத்தைப் பற்றி கலந்துரையாடுவதற்கு ஒரு சிறந்த குழுவை மேடைக்கு அழைத்தார்.
இந்தக் குழு, 10 வருடங்களுக்கு முன்பு இக்கல்வித் திட்டம் எவ்வாறு எளிமையானதாக ஆரம்பிக்கப்பட்டது என்றும் இன்று 80 நாடுகளில் 300,000 மக்களைச் சென்றடைந்துள்ளது என்பதைப் பற்றியும் பகிர்ந்துகொண்டனர்.
அவர்கள் இந்த திட்டம் பல்கலைக்கழக மாணவர்கள், வன்முறைக் கும்பல் உறுப்பினர்கள், சிறையில் அடைக்கப்பட்டவர்கள் மற்றும் பலரின் வாழ்க்கையை எவ்வாறு மாற்றியது என்பது பற்றிய ஆழமான கதைகளைப் பகிர்ந்துகொண்டனர்.
பிரேம் ராவத் அவர்கள், இந்த திட்டம் எவ்வாறு தனது பணியில் முக்கிய பகுதியாக மாறியது என்பதை குறிப்பிட்டுக் காட்டியதுடன் அதைச் செயல்படுத்த உதவியவர்களை வாழ்த்தினார். TPRF - மக்களுக்கான உணவு திட்டமானது பின்தங்கிய சமூகங்களின் வறுமையின் சுழற்சியை மாற்ற உதவுகிறது என்பதையும் அவர் குறிப்பிட்டார். தொடர்ந்து நடந்த கூட்டத்தில், பிரேம் ராவத் அவர்கள் உலகெங்கிலும் உள்ள TPRF தன்னார்வலர்களின் குழுவுடன் சிறிது நேரம் கலந்து கொண்டார்.