பிரேம் ராவத் அவர்கள் சிறுவனாக இருந்ததிலிருந்து, தனிப்பட்ட அமைதிக்கான செய்தியை அற்புதமான கதைகளுடன் இணைத்து வழங்கும்போது ஆயிரக்கணக்கானோர் அதனைக் கேட்க வந்துள்ளனர். நவம்பர் 12, 13 2022 ஆகிய திகதிகளில் மாலை டெல்லியிலும், ஆயிரக்கணக்கானோர் ஆன்லைனிலும் சேர்ந்து அவரது இதயப்பூர்வமான வார்த்தைகளைக் கவனத்துடன் கேட்டு ஆனந்தமடைந்தனர்.
இரண்டாவது நிகழ்ச்சி, அவரது 65 வது பிறந்தநாளுக்கு ஒரு மாதத்திற்கு முன்பே கேக் வெட்டும் கொண்டாட்டத்துடன் முடிவடைந்தது. மேடைக்கு கொண்டுவரப்பட்ட பிரம்மாண்டமான லட் டுவைப் பார்த்து புன்னகையுடன் ஆனந்தத்திதில் இதயங்கள் புத்துணர்ச்சி அடைந்தன.
கிளாசிக் அல்லது பிரீமியர் சந்தா மூலம் உங்கள் வசதிக்கேற்ப இந்த நிகழ்வின் மறு ஒளிபரப்பை இப்போது பார்க்கலாம் அல்லது கேட்கலாம்.
நவம்பர் 19 மற்றும் நவம்பர் 20 ஆகிய திகதிகளில் மிர்சாபூர், இந்தியாவில் நடைபெறவிருக்கும் நிகழ்ச்சிகளின் நேரலைகளைப் பார்க்கத் தவறாதீர்கள். மேலும் விவரங்கள் விரைவில் கிடைக்கும்.
பிரேம் ராவத் அவர்கள் சிறுவனாக இருந்ததிலிருந்து, தனிப்பட்ட அமைதிக்கான செய்தியை அற்புதமான கதைகளுடன் இணைத்து வழங்கும்போது ஆயிரக்கணக்கானோர் அதனைக் கேட்க வந்துள்ளனர். நவம்பர் 12, 2022 அன்று மாலை டெல்லியில் ஆயிரக்கணக்கானோர் ஆன்லைனிலும் சேர்ந்து அவரது இதயப்பூர்வமான வார்த்தைகளைக் கவனத்துடன் கேட்டு மகிழ்ந்தனர்.
இந்த நிகழ்வானது, பிரேமின் 65வது பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்பே, ஞானம் மற்றும் வாழ்க்கையின் நோக்கத்தைப் பற்றிய அறிவுடன் ஆர்வமுள்ள எவரையும் தொடுவதற்கு அவர் மேற்கொண்ட முயற்சிகளுக்கு பலர் உணரும் நன்றியைப் பற்றி சிந்திக்க அனைவருக்கும் ஒரு வாய்ப்பை வழங்கியது.

ஆயிரக்கணக்கானோர் டெல்கி,இந்தியாவிற்கு பயணம் செய்தும், 76 நாடுகளைச் சேர்ந்த 4000க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் மெய்நிகர் மூலமாகவும் நவம்பர் 8, 2022 அன்று, ஒருபோதும் மாறாத அந்த உள்ளார்ந்த மனிதப் பண்புகளின் நன்மைகளைப் பற்றிய பிரேம் ராவத் அவர்களின் உரையை செவிமடுத்தனர்.
இந்த சிறப்புக் கொண்டாட்டம், பிரேம் ராவத் அவர்களின் தந்தையும், ஆசானுமான ஸ்ரீ ஹான்ஸ் ஜி மகராஜின் 122வது பிறந்தநாளையும், குரு - சிஷ்ய உறவின் மாற்றத் தன்மையையும் கொண்டாடும் விதமாக அமைந்தது.
கிளாசிக் அல்லது பிரீமியர் சந்தா மூலம் உங்கள் வசதிக்கேற்ப இந்த நிகழ்வின் மறு ஒளிபரப்பை இப்போது நீங்கள் பார்க்கலாம் அல்லது கேட்கலாம்.